Friday, March 8, 2013

லார்கோ - ஒரு முன்னோட்டம்



இது ஒரு முன்னோட்டமே. விரிவான அலசல் இன்னும் சில நாட்களில்.

காமிக்ஸ் டைம் 






லார்கோ 



காப்டன் பிரின்ஸ்



காப்டன் டைகர் 




லக்கி லுக் 


மிச்சம் இருக்கும் புத்தகங்கள் 


Post Comment

16 comments :

  1. முன்னோட்டத்துக்கு முன்னாடி வந்தோம்ல

    ReplyDelete
    Replies
    1. நீங்க யாரு லக்கி. புறாவுக்கெ பெல் அடிப்பவராச்சே

      Delete
  2. கலக்கல் சௌந்தர் இல்லாத குறையை நீங்கள் நிவர்த்தி மகிழ்ச்சி அளிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. சௌந்தர் போடாதது தான் வருத்தமாக இருக்கிறது :(. காலம் சீக்கிரம் மாறும் சௌந்தர்

      Delete
  3. விரிவான அலசலை சீக்கிரம் போடுங்க ராஜ் குமார்!

    am waiting...

    ReplyDelete
    Replies
    1. இந்த வாரம் சிவராத்திரியை கொண்டாடசொந்த ஊருக்கு சென்று விட்டதால் தாமதம் ஆகிறது.

      Delete
  4. அந்த நீல வண்ன அட்டையையே ஆசிரியர் உபயோகப் படுத்தியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ?

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஸ்டாலின். நீல வண்ண அட்டைதான் எனக்கு பிடித்தது. பக்கவாட்டில் இல்லாமல் நேராகவும் இருந்திருக்கலாம்.

      Delete
  5. எனக்கும் அப்படியே தோன்றியது.

    தங்க கல்லறை போல அமர்களமாக இருந்திருக்கும்.

    என்ன ஒன்று கதையில் வரும் காட்சிகளுக்கு ஏற்ப "நீள" நிறத்தில் உள்ளது என்று கூறும் வாய்ப்பும் உள்ளது.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. //சௌந்தர் போடாதது தான் வருத்தமாக இருக்கிறது// அதான் சகோதரர் நீங்க போட்டீங்களே ரொம்ப சந்தோசமா இருக்கு. தொடருங்கள். :)

    வீட்டில் புக்கை எடுத்தால் "என் கூட பேசுறத விட உனக்கு புக்-தான் முக்கியமா போச்சா"-ன்னு அடிக்க வர்றாங்க :( :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி சௌந்தர். உங்களுக்கு காமிக்சை மறுபடியும் யாருக்கும் தெரியாமல் படிக்கும் படலம் ஆரம்பமாகிவிட்டது :D

      Delete
    2. //நன்றி சௌந்தர். உங்களுக்கு காமிக்சை மறுபடியும் யாருக்கும் தெரியாமல் படிக்கும் படலம் ஆரம்பமாகிவிட்டது //

      இதில் 'உங்களுக்கு' என்பதை 'உங்களுக்கும்' என மாற்றி படிக்க வேண்டுகிறேன் :)

      Delete
  8. கலவரப்பதிவு! ஹி ஹி!

    ReplyDelete
    Replies
    1. லக்கி KKKஆர்ம்பித்த பிறகு எல்லாமே கலவரமாகி விட்டது

      Delete